போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழி
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
நாஷாமுக்த்பாரத், குஷால் பாரத் திட்டத்தின் கீழ் நாஷாமுக்த்பாரத்
அபியானின் 5 ஆண்டு கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள்
துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். (PDF 144 KB)


