மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் கடம்பன்குளத்தில், உள்ள
கண்மாய் நீர்த்தேக்கத்தில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்ததை
அடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் பார்வையிட்டு, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்தார்.

