மூடுக

4-ஆவது விருதுநகர் புத்தகத்திருவிழா – 2025

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2025

4-ஆவது விருதுநகர் புத்தகத்திருவிழா – 2025 நடைபெறுவதை
முன்னிட்டு, “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட
இலச்சினை(LOGO) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் வெளியிட்டார். (PDF 75 KB)

4th Book Festival