நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 28/10/2025
நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் போதைப் பொருள்
இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் என்ற போதைப்பொருள் பயன்பாட்டிற்கு
எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 140 KB)
