• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

கலைஞர் கனவு இல்லம் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 10/10/2025

வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஏற்று,
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினையும்,
முதல் தவணைக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, கட்டுமானப் பணிகளை
பார்வையிட்டார். (PDF 59 KB)