மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2025

இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇஇ.ஆ.ப.இ அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனாஇஇ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 57 KB)