விருதுநகர் நகராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தொழிலாளர் ஆணையர் சென்னை திரு.சி.ஏ.ராமன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.