மூடுக

மாபெரும் தமிழ்க் கனவு

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025

சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும்
தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “தரணி போற்றும் தமிழ்நாடு”
எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். (PDF 43 KB)

Maperum Tamil Kanavu

Maperum Tamil Kanavu