SB-CID புதியஅலுவலக திறப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
ரூ.1.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். (PDF 117 KB)