இரண்டு நாள் நாடகப் பட்டறை
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2025

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம்,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி) முதுகலை
தமிழ்த் துறை மற்றும் தமிழ் ஆய்வு மையம் இணைந்து நடத்திய
கரிசல் நிலத்தில் இரண்டு நாள் நாடகப் பட்டறையை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தொடங்கி வைத்து உரையாற்றினார்.