வெளியிடப்பட்ட தேதி : 04/07/2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கலந்தாய்வுக் கூட்ட அரங்கில்,
பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு
விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

