மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2025
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு
பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.