கலந்தாய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/05/2025

மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 32KB)