மூடுக

நீட் மற்றும் உறைவிடப் பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 02/05/2025

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கல்லூரியில்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் மற்றும் உறைவிடப் பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

NEET and Boarding training

NEET and Boarding training