பாலவநத்தம், நோபிள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மையத்தில் 10 ஆம் வகுப்பு (S.S.L.C.) அரசு பொதுத் தேர்வு- 2025 நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.