“Coffee With Collector” 160-வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட தேதி : 01/04/2025

“காபி வித் கலெக்டர்” 160-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் ஆற்றல் தணிக்கை மேற்கொண்டு மின்னாற்றல் சேமித்த
தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன்
கலந்துரையாடினார். (PDF 197 KB)