மூடுக

SHG மூலம் மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடி

வெளியிடப்பட்ட தேதி : 29/03/2025

மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 24 KB)

Mathi Restaurant and Supermarket through SHG