கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவித்தொகை
வெளியிடப்பட்ட தேதி : 20/02/2025

கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப்படிப்பு பயிலும் கட்டுமானத் தொழிலாளியின் குழந்தைக்கு என மொத்தம் ரூ.20.50 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ,ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 27 KB)