மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2025
![](https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2025/01/2025012215.jpeg)
சாத்தூர் வட்டம், சின்னகாமன்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.(PDF 45KB)