வேளாண் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025
மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவில், அமைக்கப்பட்டிருந்த
பல்வேறு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
(PDF 41 KB)