பொது மக்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான்
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025

பொது மக்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 28 KB)