மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி பரிசளிப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான
திருக்குறள் வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், விருதுநகர்
மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் ரூ.5.25 இலட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டு
சான்றிதழ்களை வழங்கினார்.
(PDF 34 KB)