மூடுக

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு உதவிகள்

வெளியிடப்பட்ட தேதி : 17/12/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வெவ்வேறு
விபத்துக்களில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு
ரூ.5.50 இலட்சம் மதிப்பில் பல்வேறு உதவித் தொகைகளை
மாவட்டஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.