மூடுக

வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 13/12/2024

வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் நடைபெற்ற
ஆய்வுக் கூட்டத்தில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு
அலுவலர் திரு.அ.சண்முகசுந்தரம்,இ.ஆ.ப., அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். (PDF 124 KB)

Review on Precautionary Measures to be taken during the North-East Monsoon