மாண்புமிகு அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 13/12/2024
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி ஊராட்சி எம்.தொட்டியங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2024-2025)
மூலம் மாவட்டத்தில் 500-வது புதிய குளத்தின் நிறைவுற்ற பணிகளை
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டார். (PDF 118KB)