மூடுக

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 24/10/2024

இராஜபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும்
பல்நோக்கு கட்டடப்பிரிவுகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் நேரில்
சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 41KB)

Health Minister Inspection at Rajapalayam GH