சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2024

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர்/ அணைக்கட்டு தொகுதியின் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் தணிக்கைப் பத்திகள் மற்றும் பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 40KB)