மூடுக

மாண்புமிகு அமைச்சர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி

வெளியிடப்பட்ட தேதி : 10/09/2024

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 896 மகளிர்
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64.79 கோடி மதிப்பிலான கடனுதவிகளை
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி
மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு
அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.(PDF 32KB)

4.