| வ.எண் | தொடர்பு கொள்ளவேண்டிய இடம் | தொடர்பு எண் |
|---|---|---|
| 1. | மாநில கட்டுப்பாட்டு அறை | 1070 |
| 2. | மாவட்ட கட்டுப்பாட்டு அறை | 1077 |
| 3. | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | 04562 – 252600, 252601, 252602, 252603 |
| 4. | காவல் கட்டுப்பாட்டு அறை | 100 |
| 5. | விபத்து உதவி எண் | 108 |
| 6. | தீ தடுப்பு, பாதுகாப்பு | 101 |
| 7. | விபத்து அவசர வாகன உதவி | 102 |
| 8. | குழந்தைகள் பாதுகாப்பு | 1098 |
| 9. | பேரிடர் கால உதவிக்கு | 1077 |
| 10. | பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி | 1091 |
| 11. | இந்திய தொலை தொடர்பு துறை உதவி | 1500 |
| 12. | குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் உதவி எண் | 155214, 1800 4252 650 |
| 13. | சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பற்றி தகவல் அளிக்க உதவி எண் | 9443967578 |