மூடுக

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 31/05/2024

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 37KB)

Collectors field inspection Srivilliputtur