விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 23/08/2021

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும், விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார்கள். (PDF 29 KB)