மூடுக

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் முன்னிலையில் சிறப்பு சுருக்க திருத்தம்-2023 வாக்காளர் பட்டியல் தயாரிப்புப்பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 28/12/2022
Special Summary Revision - 2023

சிறப்பு சுருக்க திருத்தம்-2023, வாக்காளர் பட்டியல் தயாரிப்புப்பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்ஃகூடுதல் ஆணையர் (நில சீர்திருத்தம்) திருமதி.வி.சாந்தா., இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 27 KB)