வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
வெளியிடப்பட்ட தேதி : 17/05/2022

விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.05.2022) நடைபெற்றது. (PDF 24 KB)