மூடுக

மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 05/05/2022
Inspection

மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 102 KB)

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு