மூடுக

முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் ஆய்வு-30-07-2019

வெளியிடப்பட்ட தேதி : 31/07/2019
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமத்தில் உள்ள இடையன்குளம் கண்மாயில் நடைபெறும் தமிழக முதல்வரின் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. அ. சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் 31-07-2019 அன்று ஆய்வு செய்தார். மேலும் விவரங்கள் (PDF 100 KB)

Inspection kudimaramathu work