மூடுக

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 10/02/2023
field inspection at Aruppukottai Block

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் திரு. ஆனந்த்குமார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர் (PDF 112 KB)

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு