மூடுக

மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2021
field inspection.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.12.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 21 KB)

field inspection.

field inspection.

field inspection.