மாவட்ட ஆட்சியர் வேளாண் துறையில் விவசாயிகளின் செயல்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட தேதி : 22/06/2021

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாரம், பிசிண்டி கிராமத்தில் இன்று (22.06.2021) வேளாண்மைதுறை மற்றும் டாபே நிறுவனம் மூலம், மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி இலவசமாக மேற்கொண்டு வரும் உழவு பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 100 KB)