மூடுக

மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட தேதி : 10/11/2022
Coffee with Collector

‘Coffee With Collector” என்ற 21-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் திரு.ஆனந்தகுமார்.,இ.ஆ.ப., அவர்கள்; மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்கள் (PDF 114 KB)

மாணவர்களுடன் கலந்துரையாடல்