மாவட்ட ஆட்சியர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காணொலி காட்சி நிகழ்ச்சியினை பார்வையிட்டு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்
வெளியிடப்பட்ட தேதி : 18/04/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான உயர்க்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி என்னும் தலைப்பில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். (PDF 31 KB)