மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் புதிததாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 03/06/2021
CCC -with oxygen bed

புதிததாக அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்ஸிசன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க உள்ள நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.இரா.கண்ணன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் (PDF 20 KB)