மூடுக

மாவட்ட அதிகாரிகளுடன் வடகிழக்கு பருவமழைக்கான கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2021
Monitoring Officer Review Meeting

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர்/ மாவட்ட வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் திரு.சி.காமராஜ்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 24 KB)

வடகிழக்கு பருவமழைக்கான கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்