மூடுக

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 31/03/2022
Job order

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் வாயிலாக நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட 60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். (PDF 25 KB)

மாபெரும் தனியார்துறை

பணி நியமன ஆணை