மூடுக

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகள்

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2020
State level succeeded farmers

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.இரா.கண்ணன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள் (PDF 24 KB)