மூடுக

மாண்புமிகு வர்த்தகத்துறை அமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 15/03/2023
Minister distributed various welfare benefits to beneficiaries

1108 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 11,197 பயனாளிகளுக்கு ரூ.18.24 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 67 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 876 பயனாளிகளுக்கு ரூ.4.215 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். (PDF 34 KB)
கடன் தள்ளுபடி சான்று அமைச்சர் அவர்கள் வழங்கினார்