மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் விடுதலைப் போரில் தமிழகம் புகைப்படக் கண்காட்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2022

75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விடுதலைப் போரில் தமிழகம் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் (PDF 112 KB)