மூடுக

மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் விருதுநகரில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியை 12-01-2022 அன்று திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 13/01/2022
inaugurates Medical College

விருதுநகரில் 23 ஏக்கரில் ரூ.390.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரியை காணொலி காட்சி வாயிலாக மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். (PDF 22 KB)