மூடுக

மாண்புமிகு அமைச்சர்கள் அவர்கள் அரசு புதிய மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2021
Ministers inspected Government Medical Collage

விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இன்று (23.10.2021) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் புதிய மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். (PDF 19 KB)

Ministers inspected Government Medical Collage