மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 30-01-2023
வெளியிடப்பட்ட தேதி : 31/01/2023

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.01.2023) நடைபெற்றது. (PDF 26 KB)