மூடுக

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 11-04-2022

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2022
GDP April

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (11.04.2022) நடைபெற்றது. (PDF 22 KB)